தஞ்சாவூர் மராத்தி மொழி

தஞ்சாவூர் மராத்தி

தஞ்சாவூர் மராத்தி (Thanjavur Marathi) என்றும் பொதுவாக உச்சரிக்கப்படும் தஞ்சாவூர் மராத்தி மொழியானது, 17 ஆம் நூற்றாண்டில், இந்தியாவின், தஞ்சாவூர் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு, சிவாஜியின் சகோதரர் வெங்கோஜியுடன், தெற்கே குடியேறிய தஞ்சாவூர் மராத்தியர் பேசும், மராட்டியின் கிளைமொழி ஆகும்.[1][2]

தஞ்சாவூர் மராத்தி மொழி
நாடு(கள்)இந்தியா
பிராந்தியம்தமிழ்நாடு
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
100,000  (date missing)
மொழிக் குறியீடுகள்
ISO 639-3

மேற்கோள்கள் தொகு

  1. "Marathi". Ethnologue (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-01-04.
  2. "Marathi identity, with Tamil flavour". The Indian Express (in Indian English). 2016-05-09. பார்க்கப்பட்ட நாள் 2019-01-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தஞ்சாவூர்_மராத்தி_மொழி&oldid=2869021" இலிருந்து மீள்விக்கப்பட்டது