தடமறியும் கழுத்துப் பட்டை
தடமறியும் கழுத்துப் பட்டை (Tracking collars) என்பது விலங்குகளின் இடப்பெயர்வை அறிய உதவும் மின்னணு சாதனம் ஆகும். இச்சாதனத்தின் உதவியால் விலங்குகளின் நடமாட்டத்தையும் அதன் இருப்பிடத்தையும் அறியலாம்.[1] ஆராய்ச்சி நோக்கங்களுக்காக தேசியப் பூங்காக்களிலுள்ள விலங்குகளின் கழுத்தில் இப்பட்டைகள் அணிவிக்கப்பட்டு அவற்றின் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது. சில இடங்களில் வீட்டு வளர்ப்புப் பிராணிகளுக்கும் இப்பட்டை அணிவிக்கப்படுகிறது.[2] இதை ரேடியோ காலர் (Radio collar) என்றும் அழைப்பர்.
இதை அதிகமாக மிருகங்களை வேட்டையாடுபவர்களும் பயன்படுத்துகின்றனர். இவ்வாறான பல்வேறு விதமான தடமறியும் கழுத்துப் பட்டைகள் நகரங்களில் நாய்களுக்கும், பூனைகளுக்கும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Mech, L. David (1983). Handbook of animal radio-tracking. University of Minnesota Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8166-1222-2.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help) - ↑ Fehrenbacher, Katie (2004-08-24). "Global Pet Finder: GPS pet collar". Engadget. Archived from the original on 2008-10-25. பார்க்கப்பட்ட நாள் 2009-03-17.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link)
வெளி இணைப்புகள்
தொகு- தடமறியும் கழுத்துப் பட்டை பரணிடப்பட்டது 2015-01-02 at the வந்தவழி இயந்திரம்.
- செல்லப்பிராணிகளுக்கு இடப்படும் தடமறியும் கழுத்துப் பட்டை.
- நாய்களுக்கான தடமறியும் கழுத்துப் பட்டை.
- ஜிபிஸ் மூலம் தடமறியும் கழுத்துப் பட்டை.
தடமறியும் கழுத்துப் பட்டை உற்பத்தி செய்பவை
தொகு- b-bark
- Paikkari பரணிடப்பட்டது 2013-09-24 at the வந்தவழி இயந்திரம்
- Tracker
- UltraPoint
- Pointer பரணிடப்பட்டது 2014-02-07 at the வந்தவழி இயந்திரம்