தடர மொழி
துருக்கிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி
தடர மொழி என்பது அல்தைக்கு மொழிகளின் கீழ் வரும் துருக்கிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழியாகும். இம்மொழி தடரர்களால் பேசப்படுகிறது. இம்மொழி உருசியாவில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ ஆறரை மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி சிரிலிக்கு, அரபு மற்றும் இலத்தீன் எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.
தடர் Tatar | |
---|---|
татарча / tatarça / تاتارچا | |
நாடு(கள்) | உருசியா, பிற முன்னாள் சோவியத் ஒன்றியம் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 6,496,600[1] (date missing) |
சிரில்லிக் எழுத்துக்கள், இலத்தீன் எழுத்துக்கள் மற்றும் அரபு எழுத்துமுறை | |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | வார்ப்புரு:நாட்டுத் தகவல் Tatarstan (உருசியா) |
மொழி கட்டுப்பாடு | தடர்சிடான் குடியரசின் அறிவியல் அகாதெமியின் மொழி, இலக்கியம் மற்றும் கலைக்கான கழகம் |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | tt |
ISO 639-2 | tat |
ISO 639-3 | tat |