தடியூன்றித் தாண்டுதல்
(தடியூன்றி தாண்டுதல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தடியூன்றித் தாண்டுதல் (தென்னிலங்கை வழக்கு: கோலூன்றிப் பாய்தல்) (Pole vault) என்பது தட கள விளையாட்டுக்களில் ஒரு போட்டியாகும். இதில் போட்டியாளர் நீளமான நெகிழ்வுடைய கம்பு ஒன்றினைப் பயன்படுத்தி கிடைநிலை சட்டத்தின் மேலாக தாவித் தாண்டுகிறார். தற்காலத்தில், தாவப் பயன்படுத்தும் கம்பு கண்ணாடியிழை அல்லது கரிம இழைகளால் தயாரிக்கப்படுகிறது.[1] தடியூன்றித் தாண்டும் போட்டிகள் கிரேக்கத்தில் நடைபெற்றதாகத் தெரிகிறது. இந்த விளையாட்டு கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களில் 1896 முதல் ஆடவருக்கும் 2000 ஆம் ஆண்டு முதல் மகளிருக்குமான போட்டியாக விளங்குகிறது.
தொடர்புடைய பக்கங்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- Statistics
- All-time Masters men's Pole Vault list பரணிடப்பட்டது 2020-02-16 at the வந்தவழி இயந்திரம்
- All-time Masters women's Pole Vault list பரணிடப்பட்டது 2018-09-29 at the வந்தவழி இயந்திரம்
- Pole Vault History பரணிடப்பட்டது 2013-04-02 at the வந்தவழி இயந்திரம்
- Pole Vault World Records - by the International Association of Athletics Federations