தட்சயஞ்யஷத மூர்த்தி

சிவ வடிவங்களில் ஒன்றான
தட்சயஞ்யஷத மூர்த்தி
மூர்த்த வகை:
64 சிவவடிவங்கள்
இடம்: கைலாயம்
வாகனம்: நந்தி தேவர்

அகோர அத்திர மூர்த்தி அறுபத்து நான்கு சிவ உருவத்திருமேனிகளில் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படும் வடிவமாகும்.

திருவுருவக் காரணம்

தொகு

தக்கன் சிவபெருமானை அழையாது யாகம் செய்தான். அதனை அழிக்க சிவபெருமான் வீரபத்திரரை அனுப்பினார். வீரபத்திரன் தக்கனையும், அவன் வேள்வியையும் அழித்த வடிவம் தட்சயஞ்யஷத மூர்த்தியாகும். [சான்று தேவை]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தட்சயஞ்யஷத_மூர்த்தி&oldid=1776312" இலிருந்து மீள்விக்கப்பட்டது