தணியாத தாகம்

தணியாத தாகம் 1982-ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம். இதில் டெல்லி கணேஷ், சுபத்ரா முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தணியாத தாகம்
இயக்கம்ஈ. எம். இப்ராஹிம்
தயாரிப்புமன்சூர் புரொடக்சன்ஸ்
இசைஏ. ஏ. ராஜ்
நடிப்புடெல்லி கணேஷ்
சுபத்ரா
சின்னி ஜெயந்த்
சாமிகண்ணு
பொன்னி
ஸ்வர்ணா
ஒளிப்பதிவுஎம். எம். ரங்கசுவாமி
படத்தொகுப்புஅண்ணாதுரை
டி.ராஜ்
வெளியீடு08 அக்டோபர் 1982
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இந்த படத்தில் ஏ.ஏ.ராஜ் இசையமைத்த இந்த படத்தில் 'பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர் கின்றாய்' என்றபாடல் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இந்த பாடலை உமா நாகபூஷணம் எழுத மலேசியா வாசுதேவனும், எஸ். ஜானகியும் பாடியிருந்தனர்.

வெளி இணைப்புகள் தொகு

http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=thaniyadha%20thagam பரணிடப்பட்டது 2011-03-16 at the வந்தவழி இயந்திரம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தணியாத_தாகம்&oldid=3375737" இலிருந்து மீள்விக்கப்பட்டது