தண்ணி (விளையாட்டு)

இது ஒரு விளையாட்டைப் பற்றியது.
தண்ணீரைப் பற்றி அறிய, நீர் என்ற பக்கத்தைப் பார்க்கவும்.

தண்ணி என்பது தென்னாப்பிரிக்காவில் விளையாடப்படும் சீட்டு விளையாட்டு. இது தென்னாப்பிரிக்காவிற்கு சென்ற தமிழர்களால் உருவாக்கப்பட்டது. தண்ணீர் என்ற சொல்லில் இருந்து மருவியது. கரும்பு தோட்டங்களில் பணி செய்த பொழுது, பொழுதுபோக்கு விளையாட்டாக அமைந்தது. [1] இதிலிருந்து சிறிதே வேறுபட்ட ஆட்டங்களை மொரிசியசிலும் விளையாடுகின்றனர். இது குடும்ப விளையாட்டாக விளையாட்டாக இருந்த பொழுதிலும், பிற தென்னாப்பிரிக்கர்களிடமும் பரவியிருந்தது. இந்த விளையாட்டு டோர்னமென்டில் சேர்க்கப்பட்டு, பீட்டர்மரிட்சுபர்கு என்ற பகுதியில் முதலாம் தண்ணி கோப்பை விளையாடப்பட்டது. [2]

தண்ணி
தோற்றம்தென்னாப்பிரிக்கா
வகைசீட்டு விளையாட்டு
ஆட்டக்காரர்கள்2×2 (1×1 - 2 இரண்டு சுற்றுகள், 3×3 - ஒவ்வொருவருக்கும் நான்கு சீட்டுகள்)
Skills requiredதந்திரம்
சீட்டுகள்24
Deckசீட்டுகட்டு
Card rank (highest first)J 9 A 10 K Q
விளையாடும் நேரம்10 நிமிடங்கள்
சீரற்ற வாய்ப்புநடுத்தரம்

வரலாறு

தொகு

ராமசாமி நாயுடு என்ற கரும்புத் தோட்டத் தொழிலாளியும் அவரது நண்பர்களும் இணைந்து கண்டிபிடித்தனட் என்று கூறப்படுகின்றது. [1]

ஆட்டம்

தொகு
சீட்டுகளின் மதிப்பு
வரிசை J 9 A 10 K Q
மதிப்பு 30 20 11 10 3 2

இதை நால்வர் விளையாடினால் பொருத்தமாக இருக்கும். இந்த ஆட்டத்தை 24 சீட்டுகள் கொண்டு விளையாடுவர்.

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 Khan, Farook (2003-02-05). "Anyone for Thunee?". Daily News. 
  2. Devchand, Tharuna (2010-10-11). "Work hard, play hard". The Witness இம் மூலத்தில் இருந்து 2012-03-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120323233321/http://www.witness.co.za/index.php?showcontent&global%5B_id%5D=48844. 

இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தண்ணி_(விளையாட்டு)&oldid=3711481" இலிருந்து மீள்விக்கப்பட்டது