தநா-07-அல 4777

(தநா-07 அல் 4777 இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தநா-07-அல 4777 (TN 07 AL 4777) என்பது 2009-இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படம் 2006-இல் வெளிவந்த டாக்ஸி நம்பர் 9211 எனும் இந்தி திரைப்படத்தின் மறு தயாரிப்பு ஆகும்[1][2]. இந்த இந்தி திரைப்படம் ஒரு அமெரிக்கத் திரைப்படத்தின் மறு தயாரிப்பு ஆகும்.

தநா-07-அல 4777
இயக்கம்ஏ. லச்சுமிகாந்தன்
தயாரிப்புமகாதேவன் கணேஷ்
உஷா வெங்கட்ராமன்
கதைஏ. லச்சுமிகாந்தன்
கதைசொல்லிஜீவா
இசைவிஜய் ஆன்டனி
நடிப்புபசுபதி
அஜ்மல்
சிம்ரன்
மீனாட்சி
ஒளிப்பதிவுஆர்.பி.கெளரவ்
விநியோகம்ஜி. வி. பிலிம்ஸ்
வெளியீடுபெப்ரவரி 20, 2009 (2009-02-20)
ஓட்டம்115 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

  • பசுபதி -மணியாக
  • அஜ்மல் அமீர் -கெளதமாக
  • மீனாட்சி -பூஜாவாக
  • சிம்ரன் -சுப்புலட்சுமி மணியாக

மேற்கோள்கள் தொகு

  1. "Pasupathy's Slap Spills Blood - Tamil Movie News". IndiaGlitz. 2009-01-19 இம் மூலத்தில் இருந்து 2009-01-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090120064911/http://www.indiaglitz.com/channels/tamil/article/44386.html. பார்த்த நாள்: 2012-08-18. 
  2. "Vijay Anthony is ready to rock again - Tamil Movie News". IndiaGlitz. 2008-12-08 இம் மூலத்தில் இருந்து 2008-12-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081209002953/http://www.indiaglitz.com/channels/tamil/article/43467.html. பார்த்த நாள்: 2012-08-18. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தநா-07-அல_4777&oldid=3709896" இருந்து மீள்விக்கப்பட்டது