தந்தாமி மாரியா மொழி
தந்தாமி மாரியா மொழி கோண்டி பிரிவைச் சேர்ந்த ஒரு தென்-மையத் திராவிட மொழியாகும். இந்தியாவில், சட்டிஸ்கர், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 200,000 மக்களால் பேசப்படுகிறது. இது மாரியா கோண்ட், மாதியா, துரு, தாந்தமி மாதியா ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது. கீதம், சுக்மா ஆகிய கிளைமொழிகளையும் கொண்டுள்ளது.
தந்தாமி மாரியா | |
---|---|
நாடு(கள்) | இந்தியா |
பிராந்தியம் | சட்டிஸ்கர்; மஹாராஷ்டிரம்; |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 200,000 (2000) (date missing) |
திராவிடம்
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | daq |