தனிமைச் சிறை
தனிமை சிறை என்பது குற்றவாளிகளை தனிமை நிலையில் அடைத்து வைக்கும் சிறைகள் ஆகும். இதன் மூலம் குற்றவாளிகள் வெளி மனிதர்களுடன் தொடர்பு கொள்வது தடுக்கப்படுகிறது. சில நேரம் சக கைதிகளின் பாதுகாப்பு கருதியும் தனிமை சிறைகளில் கைதிகள் அடைத்து வைக்கப்படுவதுண்டு. கைதிகள் சிறை விதிமுறைகளை மீறும் போதும் தனிமை சிறைகளில் அடைக்கப்படுவர்.
வெளி இணைப்புக்கள்
தொகு- Solitary Watch (ஆங்கில மொழியில்)
- Sourcebook on solitary confinement (ஆங்கில மொழியில்)
- Dr. Atul Gawande: Solitary Confinement is Torture – video report by [Democracy Now! (ஆங்கில மொழியில்)
- Shane Bauer: "Solitary in Iran Nearly Broke Me. Then I Went Inside America's Prisons.". Mother Jones, November/December 2012 (ஆங்கில மொழியில்)
- Psychiatric Effects of Solitary Confinement by Stuart Grassian பரணிடப்பட்டது 2014-08-13 at the வந்தவழி இயந்திரம் Commission on Safety and Abuse in America's Prisons (ஆங்கில மொழியில்)