தன்சானைற்று
தன்சானைற்று (Tanzanite) என்பது நீல/ஊதா வகை கனிமம் ஆகும். இது தென் தன்சானியாவில் 1967 இல் கிளிமஞ்சாரோ மலைக்கு அண்மித்த நகரில் கண்டு பிடிக்கப்பட்டது. தன்சானைற்று மலிவான இரத்தினக்கலாக பயன்படுத்தப்படுகிறது. ஆயினும் செயற்கையான சூடுபடுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு, விலைமதிப்புள்ள நீலக்கல்லுக்கு மாற்றாக பயன்படுத்தப்படுகிறது. இயற்கையான தன்சானைற்று மிகவும் குறைவாகக் கிடைக்கிறது.[3] அத்துடன் இது மெரிரானி குன்றுகளில் மட்டுமே கிடைக்கிறது.[4]
தன்சானைற்று | |
---|---|
தன்சானைற்று பட்டை தீட்டப்படாமலும் பட்டை தீட்டப்பட்டும் | |
பொதுவானாவை | |
வகை | சிலிக்கேட்டு வகை |
வேதி வாய்பாடு | (Ca2Al3(SiO4)(Si2O7)O(OH)) + (Cr,Sr) |
இனங்காணல் | |
நிறம் | நீலம், ஊதா |
படிக இயல்பு | வரிவரி வடிவ கன உருவ படிகங்கள்; பாரிய பந்திகள்[1][2] |
படிக அமைப்பு | நேர்ச்சாய்சதுரம்[1] |
இரட்டைப் படிகமுறல் | ஊடுருவும் இரட்டைகள் |
பிளப்பு | நிறைவானது {010}, நிறைவற்றது {100}[1] |
முறிவு | சங்குருவானதற்கு சமமற்றது[1] |
மோவின் அளவுகோல் வலிமை | 6.5 |
மிளிர்வு | கண்ணாடி இயல்பு, பிளவு மேற்பரப்பில் முத்துத்தன்மை |
கீற்றுவண்ணம் | வெள்ளை அல்லது நிறமற்றது |
ஒப்படர்த்தி | 3.10–3.38 |
ஒளியியல் பண்புகள் | ஈரச்சு நேர் |
ஒளிவிலகல் எண் | 1.69–1.70 |
இரட்டை ஒளிவிலகல் | 0.006–0.018 |
பலதிசை வண்ணப்படிகமை | தோற்றம், சூடேற்றலின் அடிப்படையில் இரு வண்ணத் தன்மை |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 Anthony, John W.; Bideaux, Richard A.; Bladh, Kenneth W.; Nichols, Monte C. (eds.). "Zoisite" (PDF). Handbook of Mineralogy. Chantilly, Virginia: Mineralogical Society of America. Archived from the original (PDF) on 9 மே 2020. பார்க்கப்பட்ட நாள் 9 April 2014.
- ↑ Anthony, John W.; Bideaux, Richard A.; Bladh, Kenneth W.; Nichols, Monte C., eds. (1995). Handbook of Mineralogy. Vol. 2. Mineral Data Publishing. p. 901. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9622097-0-3.
- ↑ "Consumers need greater tanzanite exposure". National Jeweler (National Jeweler Network). 30 December 2009 இம் மூலத்தில் இருந்து 31 January 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090131195920/http://nationaljewelernetwork.com/njn/content_display/colored-stones/color-market-reports/e3i35bdd2d07c219452caefa3f76a183a6d?imw=Y. பார்த்த நாள்: 2013-11-26.
- ↑ Briggs, Philip; McIntyre, Chris (2013). Tanzania Safari Guide: With Kilimanjaro, Zanzibar and the Coast. Bradt Travel Guides. p. 104. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84162-462-4.
வெளி இணைப்புகள்
தொகு- Time Article of 2007 about the popularity of tanzanite பரணிடப்பட்டது 2013-05-21 at the வந்தவழி இயந்திரம்.
- Article in the early stages of tanzanite (1969) பரணிடப்பட்டது 2013-08-24 at the வந்தவழி இயந்திரம்
- Interesting article and documents from the early days: "Something new out of Africa but no one knew what it was". பரணிடப்பட்டது 2008-05-11 at the வந்தவழி இயந்திரம்
- The ICA's tanzanite information page.
- Gem Slaves – a short film from 2006 on tanzanite's child miners
- A picture of a purported 737.81 carat faceted tanzanite பரணிடப்பட்டது 2011-07-20 at the வந்தவழி இயந்திரம் (No reliable source to corroborate)