தபஜால் உசைன்
இந்திய அரசியல்வாதி
தபஜால் உசைன் (Tafajjal Hossain)(பிறப்பு 1974) ஓர் இந்திய அரசியல்வாதியும் திரிபுரா சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.[1] இவர் செப்டம்பர் 8, 2023 முதல் பாக்சாநகர் சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் திரிபுரா சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றுகிறார்.[2][3] இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர்.[4][5] திரிபுராவில் முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த முதல் பாஜக சட்டமன்ற உறுப்பினரும் இவர்தான்.[6]
தபஜால் உசைன் | |
---|---|
உறுப்பினர்-திரிபுராவின் சட்டமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 8 செப்டம்பர் 2023 | |
முன்னையவர் | சம்சூல் அக் |
தொகுதி | பாக்சாநகர் சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | முகமது தபஜால் உசைன் 1974 (அகவை 49–50) பாக்சாநகர், சிபாகிஜாலா மாவட்டம், திரிபுரா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
பெற்றோர் | கன்னு மியாக் (தந்தை) |
கல்வி | இடைநிலைக்கல்வி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Tripura bypolls: BJP wins Dhanpur, Boxanagar assembly seats". https://timesofindia.indiatimes.com/city/agartala/tripura-bypolls-bjp-wins-dhanpur-boxanagar-assembly-seats/articleshow/103497033.cms.
- ↑ "Tafajjal Hossain (Bharatiya Janata Party (BJP)): Constituency- BOXANAGAR (SEPAHIJALA) - Affidavit Information of Candidate:". பார்க்கப்பட்ட நாள் 2023-09-08.
- ↑ "Tripura By-poll: CPIM writes to CEO, demands action against BJP candidate for violating MCC". பார்க்கப்பட்ட நாள் 2023-09-08.
- ↑ "BJP names candidates for Tripura and West Bengal Assembly bypolls". https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/bjp-announces-candidates-for-tripura-assembly-bypolls/articleshow/102763777.cms?from=mdr.
- ↑ "Tafajjal Hossain". https://timesofindia.indiatimes.com/politics/tafajjal-hossain/articleshow/97945325.cms.
- ↑ "Tripura BJP get its first Muslim MLA, breaks all past records". பார்க்கப்பட்ட நாள் 2023-09-08.