தபார் பல்கலைக்கழகம்
தபார் பல்கலைக்கழகம் (Thapar University) முன்னதாக தபார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் எனப்படும் ( Thapar Institute of Engineering and Technology) இக்கல்விக் கழகம், இந்திய பஞ்சாப் மாநிலத்தின் பட்டியாலா நகரத்தில் அமைந்துள்ளது. 1956-ம் ஆண்டில் 'லாலா கரம் சந்த் தாபர்' (Lala Karam Chand Thapar) என்பவரால் நிறுவப்பட்ட இப்பல்கலைக்கழகம், கடந்த ஐந்து தசாப்தங்களாக அளவிலும், மற்றும் செயல்பாடுகளிலும் வளர்ந்து வந்திருக்கிறது.[1]
குறிக்கோளுரை | சத்தியம் வெல்லும், பொய் இல்லை |
---|---|
வகை | பொதுவானவை |
உருவாக்கம் | 1956 |
தலைவர் | திரு. ஆர்.ஆர் வேதார (Sh. R.R. Vederah) |
பணிப்பாளர் | பேராசிரியர் பிரகாஷ் கோபாலன் |
கல்வி பணியாளர் | 250-க்கும் கூடுதலாக |
பட்ட மாணவர்கள் | 5000-க்கும் கூடுதலாக |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 600-க்கும் கூடுதலாக |
அமைவிடம் | , , |
வளாகம் | 250 ஏக்கர்கள் (1.0 km2), நகர்ப்புறம் |
சேர்ப்பு | யுஜிசி, தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகாரக் குழு (NAAC) |
இணையதளம் | www |
சான்றாதாரங்கள்
தொகு- ↑ "History Hits: 28491". www.thapar.edu (ஆங்கிலம்) - Copyright@ 2014. பார்க்கப்பட்ட நாள் 2016-07-25.