தமிழர் சணல் பொருட்கலை

தமிழர் ஊர்களில் சணலை மூலப்பொருளாகக் கொண்டு பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்யும் வேலையை தமிழர் சணல் பொருட்கலை எனலாம். அண்மைக் காலமாக அதிகரித்துவரும் சூழலியல் அக்கறையினால் சணலினால் செய்யப்பட பொருட்கள் கூடிய வரவேற்பைப் பெற்று வருகின்றன. இவ்வாறு செய்யப்படும் பொருட்களின் கணிசமான பகுதி வட அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

சணல் பொருள் தயாரித்தல் பெரும்பாலும் கைத்தொழிலாக முன்னெடுக்கப்படுகிறது. இத் துறையில் பெண்கள் பெருமளவில் பங்கெடுக்கிறார்கள்.

பொருட்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழர்_சணல்_பொருட்கலை&oldid=3369028" இலிருந்து மீள்விக்கப்பட்டது