தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம்

தமிழ்நாடு அரசு ஆசிரியர் பணிக்கான கல்வியியல் கல்லூரிகளை மட்டும் கொண்டு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவியுள்ளது[1]. இந்தப் பல்கலைக்கழகத்துடன் தமிழ்நாட்டிலுள்ள கல்வியியல் கல்லூரிகள் அனைத்தும் இணைக்கப்பட்டுள்ளன. இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் கல்வியியலில் இளநிலை, முதுநிலை மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டப்படிப்புகள் மட்டும் வழங்கப்படுகின்றன.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம்
குறிக்கோளுரைஓதி உணர்ந்து பிறர்க்கு உரை
வகைபொதுத்துறை பல்கலைக்கழகம்
உருவாக்கம்2008
தலைவர்தமிழ்நாடு அரசு
மாணவர்கள்≈ 75000/ ஆண்டுக்கு
அமைவிடம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
வளாகம்நகரம்
சேர்ப்புபல்கலைக்கழக மானியக் குழு
இணையத்தளம்http://www.tnteu.in

சான்றுகள்தொகு

வெளி இணைப்புதொகு