தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை
தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை (Tamil Nadu Energy Development Agency -TNEDA) என்பது 1985 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்தியாவில் தமிழ் நாட்டில் புதிய மற்றும் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி ஆதாரங்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்நிறுவனம் செயல்படுகிறது.[1] தமிழ்நாடு அரசு, மாநிலத்தில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொடர்பான நலன்களுக்கான ஒருங்கிணைப்புக்குரிய நிறுவனமாகும்.[2]
வகை | தமிழ்நாட்டு அரசின் ஒருங்கிணைப்பு முகமை |
---|---|
நிறுவுகை | 29.11.1984 |
தலைமையகம் | சென்னை, இந்தியா |
தொழில்துறை | புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி |
இணையத்தளம் | [1] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "TEDA Home". Tamil Nadu energy Development Agency. பார்க்கப்பட்ட நாள் December 7, 2011.
- ↑ "State Nodal Agency" (PDF). Ministry of New and Renewable Energy, Govt. of India. Archived from the original (PDF) on ஜனவரி 5, 2012. பார்க்கப்பட்ட நாள் December 7, 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)