தமிழ்நாடு சலவைத்தொழிலாளர்கள் கட்சி

தமிழ்நாடு சலவைத்தொழிலாளர்கள் கட்சி (Tamil Nadu Salavaithozlilalars Party) தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். இந்த கட்சி சலவை தொழில் புரியும் மக்களுக்கு அரசாங்கத்தில் கிடைக்க தவறும் சலுகைகளை பெற்று தரவே செயல்படுகிறது, ஒதுக்கப்பட்ட சலவைத்தொழிலாளர்களின் ஆதரவை பெற்று உள்ள ஒரு கட்சியாகவும் உள்ளது.[1][2]

தமிழ்நாடு சலவைத்தொழிலாளர்கள் கட்சி
தலைவர்கே.எஸ்.ஜானகிராமன்
தொடக்கம்1990
தலைமையகம்பழைய வண்ணாரப் பேட்டை,சென்னை, தமிழ்நாடு
கட்சிக்கொடி
Salavaithozlilalargal Flag
இந்தியா அரசியல்

மேற்கோள்கள் தொகு

  1. http://sengkodi.blogspot.in/2010_03_24_archive.html?m=1
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-01-14. பார்க்கப்பட்ட நாள் 2018-01-15.