தமிழ்நாடு மாநிலத்தின் அகணிய உயிரிகள்

தமிழ் நாட்டில் காணப்படும் முக்கிய விலங்கினங்கள் பின்வருவன[1]:

  1. மீன்கள்: 126 சிற்றினங்கள் (அகணிய உயிரிகள் பற்றி குறிப்பில்லை)
  2. ஈரூடகவாழ்விகள்:76 (அகணிய உயிரிகள்: 36)
  3. பறவைகள்: 454 சிற்றினங்கள் (அகணிய உயிரிகள்: 17)
  4. பாலூட்டிகள்: 187 சிற்றினங்கள் (அகணிய உயிரிகள்: 24)
  5. ஊர்வன: 177 சிற்றினங்கள் (அகணிய உயிரிகள்: 63)

மேற்கோள்கள் தொகு