தமிழ்நாட்டில் உள்ள தாவரவியல் பூங்காக்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
தமிழ்நாட்டில் உள்ள தாவரவியல் பூங்காக்களின் பட்டியல் (List of botanical gardens in Tamil Nadu) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் காணப்படும் தாவரவியல் பூங்காக்களின் பட்டியலாகும்.[1]
தாவரவியல் பூங்காக்களின் பட்டியல்
தொகுபூங்கா | நிறுவப்பட்ட ஆண்டு | பரப்பளவு | மாவட்டம் | குறிப்பு |
---|---|---|---|---|
ஊட்டி தாவரவியல் பூங்கா | 1848 | 22 எக்டேர்கள் (54 ஏக்கர்கள்) | நீலகிரி | 3 மில்லியல் பார்வையாளர்கள்/ஆண்டு (2018)[1] |
பிரையண்ட் பூங்கா, கொடைக்கானல் | 1908 | 7.93 எக்டேர்கள் (19.6 ஏக்கர்கள்) | திண்டுக்கல் | 600,000 மில்லியல் பார்வையாளர்கள் (2018)[1] |
சிம்ஸ் பூங்கா, குன்னூர் | 1969 | 12.14 எக்டேர்கள் (30.0 ஏக்கர்கள்) | நீலகிரி | |
ரோசாத் தோட்டம், ஏற்காடு | 1975 | 15.14 எக்டேர்கள் (37.4 ஏக்கர்கள்) | சேலம் | |
செட்டியார் பூங்கா, கொடைக்கானல் | 1980 | 2.02 எக்டேர்கள் (5.0 ஏக்கர்கள்) | திண்டுக்கல் | |
அரசு ரோசாத் தோட்டம், ஊட்டி | 1995 | 14.4 எக்டேர்கள் (36 ஏக்கர்கள்) | நீலகிரி | 1.5 மில்லியல் பார்வையாளர்கள் (2018)[1] |
அண்ணா பூங்கா, ஏற்காடு | 1999 | 1.87 எக்டேர்கள் (4.6 ஏக்கர்கள்) | சேலம் | |
லேக் வியூ பூங்கா, ஏற்காடு | 1999 | 1.27 எக்டேர்கள் (3.1 ஏக்கர்கள்) | சேலம் | |
அரசு தாவரவியல் பூங்கா, ஏற்காடு | 2010 | 8.1 எக்டேர்கள் (20 ஏக்கர்கள்) | சேலம் | |
செம்மொழிப் பூங்கா, சென்னை | 2010 | 3.17 எக்டேர்கள் (7.8 ஏக்கர்கள்) | சென்னை | |
காட்டேரி பூங்கா | 2011 | 2 எக்டேர்கள் (4.9 ஏக்கர்கள்) | நீலகிரி | |
மரபியல் பாரம்பரிய பூங்கா, ஏற்காடு | 2012 | 10 எக்டேர்கள் (25 ஏக்கர்கள்) | சேலம் | |
சுற்றுச்சூழல் பூங்கா, குற்றாலம் | 2012 | 14.89 எக்டேர்கள் (36.8 ஏக்கர்கள்) | திருநெல்வேலி | |
மரபியல் பாரம்பரிய பூங்கா, அச்சடிபிரம்பு | 2015 | 10 எக்டேர்கள் (25 ஏக்கர்கள்) | இராமநாதபுரம் | |
தேயிலை பூங்கா, தொட்டபெட்டா மற்றும் பட்டாம்பூச்சி பூங்கா, தேவாலா | 2015 | 1.7 எக்டேர்கள் (4.2 ஏக்கர்கள்) | நீலகிரி | |
ரோஸ் கார்டன், கொடைக்கானல் | 2018 | 4 எக்டேர்கள் (9.9 ஏக்கர்கள்) | திண்டுக்கல் | |
சுற்றுச்சூழல் பூங்கா, கன்னியாகுமரி | 2018 | 6 எக்டேர்கள் (15 ஏக்கர்கள்) | கன்னியாகுமரி | |
மாதவரம் தாவரவியல் தோட்டம் | 2018 | 8.18 எக்டேர்கள் (20.2 ஏக்கர்கள்) | சென்னை | |
இயற்கை பூங்கா, ஏலகிரி | 2018 | 4.86 எக்டேர்கள் (12.0 ஏக்கர்கள்) |