தமிழ்நாட்டுத் தமிழில் வழங்கும் பிற மொழிச் சொற்களின் பட்டியல் - ஆடைகள்
லங்கோடு
தமிழ்நாட்டின் தற்போதைய பயன்பாட்டிலுள்ள தமிழ் மொழியில் ஆடைகள் எனும் தலைப்பின் கீழ் கலந்துள்ள பிற மொழிச் சொற்களின் அட்டவணை இது.
ஆடைகள் | |||
---|---|---|---|
வ.எண் | தமிழில் பயன்படுத்தும் சொல் | இடம் பெற்றிருந்த மொழி | |
1 | உருமால் | பாரசீகம் | |
2 | குடித்துணி | பாரசீகம் | |
3 | குல்லாய் | பாரசீகம் | |
4 | சரிகை | பாரசீகம் | |
5 | சகலாத்து | பாரசீகம் | |
6 | சால்வை | பாரசீகம் | |
7 | தாவணசி | பாரசீகம் | |
8 | மல் | பாரசீகம் | |
9 | லுங்கி | பாரசீகம் | |
10 | கதர் | இந்தி | |
11 | டோரியா | இந்தி | |
12 | துப்பட்டி | இந்தி | |
13 | தோத்தி | இந்தி | |
14 | தொப்பி | இந்தி | |
15 | பாகை | இந்தி | |
16 | புட்டா | இந்தி | |
17 | நாடா | இந்தி | |
18 | முண்டாசு | இந்தி | |
19 | லங்கோடு | இந்தி | |
20 | ஜோடு | இந்தி | |
21 | கமிசு | அரபி | |
22 | சிராய் | அரபி | |
23 | நிசார் | அரபி | |
24 | மகமல் | அரபி | |
25 | ஜிப்பா | அரபி | |
26 | பனியன் | அரபி | |
27 | சொக்காய் | தெலுங்கு | |
28 | சப்பாத்து | போர்த்துக்கீசியம் | |
29 | துவாலை | போர்த்துக்கீசியம் | |
30 | சாரி | சமஸ்கிருதம் | |
31 | நோரியல் | மலையாளம் | |
32 | ஜாக்கட்டு | ஆங்கிலம் | |
33 | டிராயர் | ஆங்கிலம் | |
34 | பாடி | ஆங்கிலம் | |
35 | சூட்டு | ஆங்கிலம் | |
36 | ஷர்ட் | ஆங்கிலம் | |
37 | கோர்ட்டு | ஆங்கிலம் | |
38 | காலர் | ஆங்கிலம் | |
39 | டை | ஆங்கிலம் | |
40 | பாக்கெட் | ஆங்கிலம் | |
41 | பித்தான் | ஆங்கிலம் | |
42 | பிளானல் | ஆங்கிலம் | |
43 | பெல்டு | ஆங்கிலம் | |
44 | பூட்சு | ஆங்கிலம் |
(தமிழில் ஆடைகள் எனும் தலைப்பில் கலந்துள்ள இதுபோன்ற பிற மொழிச் சொற்களை இப்பட்டியலில் சேர்க்கலாம்.)
மேலும் பார்க்க
தொகுஉசாத்துணை
தொகு- முனைவர் ந. அருள் எழுதிய “அருந்தமிழில் அயற்சொற்கள்” நூல் பக்கம் 171-172