தமிழ்நூல்கள் (வகைப்பாடு, ஒன்பதாம் நூற்றாண்டு)
ஒன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய நூல்களைக் கால நோக்கிலும், வகைப்பாட்டு நோக்கிலும் இங்குக் காணலாம்.
காலம் | இலக்கியம் | இலக்கணம் | சைவம் | வைணவம் | சிற்றிலக்கியம் |
---|---|---|---|---|---|
800-825 | பருப்பதம் [1], புராணசாகரம் [2] | தமிழ்நெறி விளக்கம், கபிலர் பாட்டியல் [3], கல்லாடர் பாட்டியல் | - | - | - |
825-850 | நந்திக்கலம்பகம், பாரதவெண்பா, மாவிந்தம், இரும்பல் காஞ்சி [4], வளையாபதி [5], விம்பிசாரக்கதை [6] | இந்திரகாளியம் [7], சிறுகாக்கைபாடினியம் [8], திருப்பிரவாசிரியர் தூக்கியல் [9] | - | நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வார் | - |
850-875 | சித்தாந்தத் தொகை [10] | புறப்பொருள் வெண்பாமாலை | - | பராங்குச தாசர் | சேந்தன் அம்பிகை அந்தாதி [11] |
875-900 | கம்பராமாயணம், திருத்தக்க தேவரின் சீவகசிந்தாமணி | திவாகரம், பஞ்சமரபு | மாணிக்கவாசகர் இயற்றிய திருக்கோவையார் | நாதமுனிகள் | - |
கருவிநூல்
தொகு- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டு, முதல் பாகம், பதிப்பு 2005