தமிழ்ப் பாதுகாப்பு நூற்றிரட்டு (நூல்)

தமிழ்ப் பாதுகாப்பு நூற்றிரட்டு, தமிழாசிரியர் சிலரால் பார்வையிடப்பட்ட, நல்ல தமிழில் பேசவும் எழுதவும் கற்பிக்கும் நூலாகும்.

தமிழ்ப் பாதுகாப்பு நூற்றிரட்டு
நூல் பெயர்:தமிழ்ப் பாதுகாப்பு நூற்றிரட்டு
ஆசிரியர்(கள்):தமிழாசிரியர் சிலர்
வகை:மொழி
துறை:மொழி
இடம்:சென்னை 600 001
மொழி:தமிழ்
பக்கங்கள்:212
பதிப்பகர்:தமிழ்ப் பாதுகாப்புக் கழகம்[1]
பதிப்பு:எட்டாம் பதிப்பு 1987
ஆக்க அனுமதி:தமிழ்ப் பாதுகாப்புக் கழகம்

அமைப்பு

தொகு

இந்நூலில் அழைப்பிதழ் எழுதுமுறை, வடசொல் தமிழ் அகரவரிசை, மக்கட்பெயர் அகரவரிசை, பழமொழி அகரவரிசை, உவமை அகரவரிசை, பிழை நீக்கி எழுதுமுறை, இல்லப்பெயர் அகரவரிசை, ஆட்சிச்சொல் அகரவரிசை என்ற எட்டு தலைப்புகள் காணப்படுகின்றன.

உசாத்துணை

தொகு

'தமிழ்ப் பாதுகாப்பு நூற்றிரட்டு', நூல், (எட்டாம் பதிப்பு, 1987; தமிழ்ப் பாதுகாப்புக் கழகம், சென்னை)

மேற்கோள்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு