தமிழ் இலக்கணம் (நூல்)

தமிழைப் பிழையற எழுதவும் பேசவும் உதவும் வண்ணம் ஆறுமுக நாவலர் அவர்களால் 1886ஆம் ஆண்டு உரைநடை வடிவில் வெளியிடப்பட்ட நூல் தமிழ் இலக்கணம் ஆகும்.

தமிழ் இலக்கணம்
நூல் பெயர்:தமிழ் இலக்கணம்
ஆசிரியர்(கள்):ஆறுமுக நாவலர்
வகை:மொழியியல்
துறை:தமிழ் இலக்கணம்
காலம்:1886
இடம்:சென்னை (பதிப்பகம்)
மொழி:தமிழ்
பக்கங்கள்:216
பதிப்பகர்:முல்லை நிலையம்
பதிப்பு:2001
ஆக்க அனுமதி:பொதுவில் உள்ளது
பிற குறிப்புகள்:மாணவருக்கு பயன் தரவல்லது

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்_இலக்கணம்_(நூல்)&oldid=3215271" இலிருந்து மீள்விக்கப்பட்டது