தமிழ் இலக்கியப் போக்குகள்

தமிழ் இலக்கியப் போக்குகள் அல்லது தமிழ் இலக்கிய இயக்கங்கள் எனப்படுபவை ஒரு குறிப்பிட்ட நடை, தன்மை, கட்டமைப்பு, கொள்கைகள் கொண்ட இலக்கியங்களை, கலைகளைச் சுட்டுகிறது. அவற்றின் படைப்பாளிகள், அரசியல் சமூகப் வரலாற்றுப் பின்னணிகள் ஆகியவற்றையும் இலக்கியப் போக்கு அல்லது இலக்கிய இயக்கம் என்பது சுட்டி நிற்கிறது.

பட்டியல்

தொகு