தமிழ் கதைப்பாடல்களின் பட்டியல்

கதைப்பாடல்கள் என்பவை நாட்டாறியல் பாடல் வகைகளில் ஒன்றாகும். தொடர்பு ஊடகங்கள் இல்லாத காலத்தில் மக்களிடையே கதைகளின் வாயிலாக செய்திகளை சேர்த்தனர்.


  1. அண்ணமார் சாமி கதை
  2. இரணியாசுரன் கதை
  3. ஐவர் ராசாக்கள் கதை
  4. கள்ளழகர் கதை
  5. காத்தவராயன் கதை
  6. கெளதல் மாடன் கதை
  7. கோவிலன் கண்ணகி கதை
  8. சதமுக இராவணன் கதை
  9. சந்தனத்தேவன் கதைப்பாடல்
  10. சித்திரபுத்திர நாயனார் கதை
  11. சித்தையன் கொலைச்சிந்து கதைப்பாடல்
  12. சின்னத்தம்பி கதை
  13. சின்ன நாடான் கதை
  14. சுடலை மாடன் கதை
  15. தங்கயம்மாள் கதை
  16. தமிழறியும் மந்தை கதை
  17. நல்லதங்காள் கதை
  18. பஞ்சதந்திரக் கதைகள்
  19. பர்மார்த்த குருவின் கதை
  20. புரூரவ சக்கரவர்த்தி கதை
  21. பொன்னர் சங்கர் கதை
  22. மதுரைவீரன் கதை
  23. மம்பட்டியான் கதை
  24. மயில் இராவணன் கதை
  25. மரியாதைராமன் கதை
  26. மருது கதை
  27. முத்துப்பட்டன் கதை
  28. விக்கிரமாதித்தன் கதைகள்
  29. வீரபாண்டிய கட்டப்பொம்மு கதை
  30. வீரப்ப சுவாமி கதைப்பாடல்
  31. வெல்கலராசன் கதை
  32. வெள்ளையம்மாள் வெள்ளச்சி கதை
  33. வேம்பையன் கதை
  34. கம்சன் கதைப்பாடல்
  35. கபாலகார சுவாமி கதைப்பாடல்
  36. செண்பகநாச்சியார் கதைப்பாடல்
  37. மன்னான் சின்னாண்டிக் கதைப்பாடல்