தமிழ் கவிதை நாடகங்கள்
தமிழ் கவிதை நாடகங்கள் என்பவை தமிழில் கவிதை நடையில் எழுதப்பட்ட நாடகங்களைக் குறிக்கிறது.
தமிழ் கவிதை நாடகங்களின் பட்டியல்
தொகு- பெ. சுந்தரனார் - மனோன்மணீயம்.
- சி. எசு. முத்துசாமி அய்யர் - விசுவநாதம்
- கு. நடராசப் பிள்ளை - புகழேந்தி
- கனகராசய்யர் - மறைந்தமாநரகம்
- பாரதிதாசன் - சத்திமுத்தப்புலவர், இன்பக்கடல்[1]
- ச. து. சு. யோகி - காமினி
- புலவர் குழந்தை - காமஞ்சரி
- பாவலர் பாலசுந்தரம் - புலவர் உள்ளம்
- ஏ. என். பெருமாள் - பனிமொழி
- ஏகை சண்முகனார் - கண்டிராசா
- பேரா. த. ஆ. சுந்தரராசன் - வேங்கையின் வேந்தன், கவிமகள்.
- புலவர் பழனி - அனிச்ச அடி
- கா.அரங்கசாமி - கனகை: அம்பாலி
- இரா. குமரேவலன் - பொன்னி
- ஐசக். அருமைநாதன் - முல்லை மாடம்: நெடுமானஞ்சி [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "சத்திமுத்தப்புலவர்". மின்னூல். விக்கிமூலம். பார்க்கப்பட்ட நாள் 19 அக்டோபர் 2017.
- ↑ ச.பா.அருளானந்தம் எழுதிய தமிழ் எளிது ப.எண்.78.79