தம்சல் அணை இந்தியாவின் பஞ்சாபில் ஹோசியார்பூர் மாவட்டத்திலுள்ள மெகிங்குரோவால் எனுமிடத்திலுள்ள ஒரு புவி நிரப்பு அணை ஆகும்[1]. இது தம்சல் ஆற்றுக்குக் குறுக்கே அமைக்கப்பட்டுள்ளது. இவ்வணை இப்பிரதேசத்தின் நீர்ப்பாசனம் மற்றும் வெள்ளத் தடுப்பு ஆகிய நோக்கங்களுக்காக அமைக்கப்பட்டது. இது கன்டி பிரதேச அணைப் பராமரிப்புப் பிரிவினால் நிர்வகிக்கப்படுகிறது.

தம்சல் அணை
தம்சல் அணை is located in பஞ்சாப்
தம்சல் அணை
Location of தம்சல் அணை in பஞ்சாப்
அதிகாரபூர்வ பெயர்தம்சல் அணை
நாடுஇந்தியா
அமைவிடம்மெகிங்குரோவால், ஹோஷியார்பூர், பஞ்சாப்
நிலைசெயலில் உள்ளது
திறந்தது2001
உரிமையாளர்(கள்)கன்டி பிரதேச அணைப் பராமரிப்புப் பிரிவு, பஞ்சாப்
அணையும் வழிகாலும்
வகைபுவி நிரப்பு, கரைக்கட்டு
தடுக்கப்படும் ஆறுதம்சல் ஆறு
உயரம்26 m (85 அடி)
நீளம்160 m (525 அடி)
அகலம் (உச்சி)6 m (20 அடி)
அகலம் (அடித்தளம்)180 m (591 அடி)
நீர்த்தேக்கம்
இயல்பான ஏற்றம்527.9 m (1,732 அடி)

மேற்கோள்கள் தொகு

  1. Page 505, Biodiversity in the Shivalik ecosystem of Punjab, Punjab State Council for Science & Technology, Neelima Jerath, Puja, Jatinder Chadha, Zoological Survey of India (Solan, India), India. Ministry of Environment and Forests, Punjab (India). Dept. of Science, Technology, and Environment, Bishen Singh Mahendra Pal Singh, Jan 1, 2006
"https://ta.wikipedia.org/w/index.php?title=தம்சல்_அணை&oldid=2096874" இலிருந்து மீள்விக்கப்பட்டது