தம்பிலுவில் தாழையடி சிவன் ஆலயம்

Thambiluvilsivan.JPG

தம்பிலுவில் தாழையடி சிவன் ஆலயம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் தம்பிலுவில் எனும் ஊரில் அமைந்துள்ள ஒரு சிவன் ஆலயமாகும்.

இது பிரதேசத்தில் உள்ள பழமை வாய்ந்த ஒரு ஆலயமாகும் . திருவெம்பாவை இங்கு இடம்பெறும் நிகழ்வுகளில் ஒன்று,

தற்போது இவ் ஆலயம் கட்டப்பட்டு வருகின்றது . இது பிரதேச மக்களின் உதவியுடன் கட்டப்படு வருகின்றது , சுனாமியினால் இவ் ஆலயம் பாதிக்கபட்டது .


வெளி இணைப்புகள்தொகு