தயானந்த நர்வேகர்

இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதி

தயானந்த கணேச நர்வேகர் (Dayanand Ganesh Narvekar) (கொங்கணி மொழி: दयानंद नावे॔कर), (பிறப்பு 11 பிப்ரவரி 1950) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் கோவா மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் கோவா சட்டமன்றத்தின் சபாநாயகராக சனவரி 1985 முதல் செப்டம்பர் 1989 வரை பணியாற்றினார். இவர் கோவாவின் நிதி அமைச்சராகவும் துணை முதல் அமைச்சராகவும் பணியற்றியுள்ளார். இவர் 7 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.

தயானந்த கணேச நர்வேகர்
சபாநாயகர், கோவாவின் சட்டமன்றம்
பதவியில்
1985–1989
முன்னையவர்பிராய்லானோ மசாடோ
பின்னவர்லூயிஸ் ப்ரூட்டோ பார்பசோ
சட்டமன்ற உறுப்பினர், கோவாவின் சட்டமன்றம்
பதவியில்
2002–2012
முன்னையவர்உலாசு அசுனோட்கர்
பின்னவர்கிளென் டிக்ளோ
தொகுதிஅல்டோனா (கோவா சட்டமன்றத் தொகுதி)
சட்டமன்ற உறுப்பினர் கோவாவின் சட்டமன்றம்
பதவியில்
1994–2002
முன்னையவர்விநாயக் வித்தால் நாயக்
பின்னவர்சதானந்த தனவாடே
தொகுதிதிவிம் (கோவாவின் சட்டமன்றத் தொகுதி)
சட்டமன்ற உறுப்பினர் கோவாவின் சட்டமன்றம்
பதவியில்
1977–1989
முன்னையவர்புனாஜி அச்ரேகர்
பின்னவர்விநாயக் வித்தால் நாயக்
தொகுதிதிவிம் (கோவாவின் சட்டமன்றத் தொகுதி)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு11 பெப்ரவரி 1950 (1950-02-11) (அகவை 74)
கோவா (மாநிலம்), போர்த்துகேய இந்தியா
தேசியம்இந்தியர்

நர்வேகர் 35 ஆண்டுகளாக இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் இருந்தார். தற்போது இவர் ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினராக உள்ளார்.[1][2]

மேற்கோள்கள் தொகு

  1. http://www.espncricinfo.com/india/content/story/102781.html
  2. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தயானந்த_நர்வேகர்&oldid=3676410" இலிருந்து மீள்விக்கப்பட்டது