தயாவு ஆறு
தயாவு ஆறு (அல்லது தயோ ஆறு) இந்தியாவிற்கும் மியான்மர் நாட்டிற்கும் இடையில் சர்வதேச எல்லையின் ஒரு பகுதியாக இந்த ஆறு அமைந்துள்ளது.இதன் நீளம் 159 கி.மீ ஆகும்.[1]
தயாவு ஆறு | |
---|---|
அமைவு | |
Country | இந்தியா |
State | மிசோரம் |
Cities | சம்பாய் |
சிறப்புக்கூறுகள் | |
முகத்துவாரம் | |
⁃ அமைவு | குவான்பா |
⁃ ஆள்கூறுகள் | |
நீளம் | 159 km (99 mi) |
இந்த ஆறு இந்தியாவின் மிசோரம் மாநிலத்தில் உள்ள சம்பாய் மாவட்டத்தின் குவாங்பா கிராமத்திற்கு அருகில் உள்ளது. இது இறுதியில் துய்புய் ஆற்றில் கலக்கிறது.
சோகாவ்தர் என்ற நகரம் ஆற்றின் இந்திய எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. தயோ கவ்மாவி என்ற கிராமம் மியான்மர் பக்கம் அமைந்துள்ளது. உள்ளூர் மொழியில், இந்த நதி சியாவ் ஆறு அல்லது சியாவ் குன் என்றும் அழைக்கப்படுகிறது
மேற்கோள்கள்
தொகு- ↑ Rintluanga Pachuau (1 January 2009). Mizoram: A Study in Comprehensive Geography. Northern Book Centre. p. 39. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7211-264-6.