சாம்பாய்

(சம்பாய் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சாம்பாய், இந்திய மாநிலமான மிசோரத்தின் சாம்பாய் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இது மியான்மர் எல்லைக்கு அருகில் உள்ளது.

சாம்பாய்
Champhai
சம்பாய்
நகரம்
சாம்பாய் நகரம்
சாம்பாய் நகரம்
நாடுஇந்தியா
மாநிலம்மிசோரம்
மாவட்டம்சாம்பாய் மாவட்டம்
பரப்பளவு
 • மொத்தம்3,185.3 km2 (1,229.9 sq mi)
ஏற்றம்
1,678 m (5,505 ft)
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்20,185
 • அடர்த்தி6.3/km2 (16/sq mi)
மொழிகள்
 • அலுவல்மிசோ மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
796321
தொலைபேசிக் குறியீடு03831
வாகனப் பதிவுMZ-04
இணையதளம்champhai.nic.in

அரசியல்

தொகு

இது மிசோரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

சுற்றுலா

தொகு

போக்குவரத்து

தொகு

இங்கிருந்து 194 கி.மீ தொலைவில் உள்ள அய்சால் நகரத்துக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-12-12.
  2. "Aizawl to Champhai". Mizoram NIC. Archived from the original on 1 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 29 August 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்பாய்&oldid=3586887" இலிருந்து மீள்விக்கப்பட்டது