தயோபீன்-2-அசிட்டிக் அமிலம்
கரிம கந்தக ச் சேர்மம்
தயோபீன்-2-அசிட்டிக் அமிலம் (Thiophene-2-acetic acid) என்பது HO2CCH2C4H3S. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம கந்தக சேர்மமாகும். தயோபீன்-3-அசிட்டிக் அமிலத்துடன் சேர்ந்து தயோபீன்-2-அசிட்டிக் அமிலமும் தயோபீன் அசிட்டிக் அமிலத்தின் இரண்டு சமபகுதி சேர்மங்கங்களாகின்றன.
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
டி2ஏஏ, 2-தயோபீன் அசிட்டிக் அமிலம், 2-தையீனைல் அசிட்டிக் அமிலம்
| |
இனங்காட்டிகள் | |
1918-77-0 | |
பப்கெம் | 15970 |
பண்புகள் | |
C6H6O2S | |
வாய்ப்பாட்டு எடை | 142.17 g·mol−1 |
தோற்றம் | வெண் திண்மம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகு2-அசிட்டைல் தயோபீனிலிருந்து தயோபீன்-2-அசிட்டிக் அமிலம் தயாரிக்கப்படுகிறது.
பயன்
தொகுசெபலோரிடின், செபலோதின் போன்ற நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் தயாரிப்பதற்கான முன்னோடிச் சேர்மமாகப் பயன்படுகிறது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ Swanston, Jonathan (2006). "Thiophene". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. Weinheim: Wiley-VCH. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a26_793.pub2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3527306730..