தயோபீன்-2-கார்பாக்சிலிக் அமிலம்

வேதிச் சேர்மம்

தயோபீன்-2-கார்பாக்சிலிக் அமிலம் (Thiophene-2-carboxylic acid) என்பது SC4H3CO2H என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். தயொபீனின் அறியப்பட்டுள்ள இரண்டு மோனோகார்பாக்சிலிக் அமிலங்களில் இதுவும் ஒன்றாகும். தயோபீன்-3-கார்பாக்சிலிக் அமிலம் என்பது மற்றொரு மோனோகார்பாக்சிலிக் அமிலமாகும். தாமிரம்(I) தயோபீன்-2-கார்பாக்சிலிக் அமிலம் உல்மான் வினையில் வினையூக்கியாகப் பயன்படுகிறது.[1]

தயோபீன்-2-கார்பாக்சிலிக் அமிலம்
பெயர்கள்
வேறு பெயர்கள்
2-thenoic acid
இனங்காட்டிகள்
527-72-0
பண்புகள்
C5H4O2S
வாய்ப்பாட்டு எடை 128.15 g·mol−1
தோற்றம் வெண்மை நிறத் திண்மம்
உருகுநிலை 125–127 °C (257–261 °F; 398–400 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. E. Campaigne, William M. LeSuer. doi:10.15227/orgsyn.033.0094.