தரிம் சிலம்பன்
தரிம் சிலம்பன் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | பரடாக்சோர்னிதிடே
|
பேரினம்: | ரோபோபிலசு
|
இனம்: | ரோ. அல்போசூப்பர்சிலியேரிசு
|
இருசொற் பெயரீடு | |
ரோபோபிலசு அல்போசூப்பர்சிலியேரிசு (ஹியூம், 1871) |
தரிம் சிலம்பன் (Tarim babbler)(ரோபோபிலசு அல்போசூப்பர்சிலியேரிசு), தரிம் மலை சிலம்பன் என்றும் அழைக்கப்படுகிறது. இது ரோபோபிலசு பேரினத்தைச் சேர்ந்த ஒரு பறவை சிற்றினமாகும். இது இப்போது பேரோடோபில்களின் நெருங்கிய உறவினராகக் கருதப்படுகிறது. மேலும் வகைப்பாட்டியலில் இதனை பரடாக்சோர்னிதிடே குடும்பத்தில் வைக்கப்படுகிறது. முன்பு, இது சிசிடிகோலிடே, திமாலிடே, சைல்விடே குடும்பங்களில் வைக்கப்பட்டது. இது வடசீனா மற்றும் வட கொரியாவில் காணப்படுகிறது. முன்பு தென் கொரியாவில் காணப்பட்டது. இந்த சிற்றினம் முதன்முதலில் 1868-ல் இராபர்ட் சுவைகோவால் விவரிக்கப்பட்டது. இது சீனாவில் மட்டும் காணப்படும் அகணிய உயிரி.
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2016). "Rhopophilus albosuperciliaris". IUCN Red List of Threatened Species 2016: e.T103879474A104160362. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T103879474A104160362.en. https://www.iucnredlist.org/species/103879474/104160362. பார்த்த நாள்: 12 November 2021.