தருண்தீப் இராய்

Tarundeep Rai (நேபாளி/இந்தி: तरूणदीप राई; பிறப்பு 22 பிப்ரவரி 1984, நாம்சி, சிக்கிம், இந்தியா)[1] ஓர் இந்திய வில்வித்தை வீரர் ஆவார்.[2][3] இவர் இந்தியக் கூர்க்கா குமுகத்தைச் சேர்ந்தவர்.

தருண்தீப் இராய்
பிறப்பு22 பெப்ரவரி 1984 (1984-02-22) (அகவை 40)
நாம்சி, சிக்கிம்
தேசியம்இந்தியர்
பணிவில்வித்தை
பதக்க சாதனைகள்
ஆசிய விளையாட்டுகள்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2006 தோகா குழு
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2010 குவாங்சௌ ஒற்றையர்

விருதுகளும் தகைமைகளும்

தொகு

இவர் 2005 இல் அருச்சுனா விருது பெற்றார்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Tarundeep Rai – Archery – Olympic Athlete". 2012 London Olympic and Paralympic Summer Games. International Olympic Committee. Archived from the original on 1 ஆகஸ்ட் 2012. பார்க்கப்பட்ட நாள் 2 August 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Tarundeep Rai in good form". தி இந்து. 23 June 2005 இம் மூலத்தில் இருந்து 6 ஆகஸ்ட் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120806001330/http://www.hindu.com/2005/06/23/stories/2005062309202000.htm. பார்த்த நாள்: 6 February 2010. 
  3. "Tarundeep Rai withdraws". தி இந்து. 17 August 2007 இம் மூலத்தில் இருந்து 19 ஜூன் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110619083214/http://www.hindu.com/2007/08/17/stories/2007081757412100.htm. பார்த்த நாள்: 6 February 2010. 
  4. "Pankaj Advani named for Khel Ratna". தி இந்து. 18 August 2006 இம் மூலத்தில் இருந்து 6 ஜூன் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110606111035/http://www.hinduonnet.com/2006/08/18/stories/2006081811182000.htm. பார்த்த நாள்: 6 February 2010. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தருண்தீப்_இராய்&oldid=3794591" இலிருந்து மீள்விக்கப்பட்டது