தருண் தேஜ்பால்
இந்திய பத்திரிகையாளர்
தருண் தேஜ்பால் (பஞ்சாபி மொழி: ਤਰੁਣ ਤੇਜਪਾਲ, இந்தி: तरुण तेजपाल) (பிறப்பு: 15 மார்ச் 1963) என்பவர் ஓர் இந்திய பத்திரிகையாளர் , வெளியீட்டாளர் , புதின எழுத்தாளர் மற்றும் தெகல்கா பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர் ஆவார். இவர்மீது சக பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் சுமத்திய பாலியல் குற்றச்சாட்டால் நவம்பர் 2013 இல், ஆசிரியர் பதவியில் இருந்து விலகினார். பின் 30 நவம்பர் 2013 அன்று கைதுசெய்யப்பட்டு பின் பிணையில் வெளிவந்தார்..[1][2]
தருண் தேஜ்பால் | |
---|---|
பிறப்பு | தருண் தேஜ்பால் 15 மார்ச்சு 1963 ஜலந்தர், பஞ்சாப், இந்தியா |
தேசியம் | Indian |
பணி | ஊடகவியலாளர் |
அறியப்படுவது | தெகல்கா நிறுவனர் |
குற்றச்செயல் | பாலியல் அத்துமீறல் |
Criminal status | பிணையில் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Tarun Tejpal's judicial remand extended by 14 days". Dnaindia. 10 February 2014. http://www.dnaindia.com/india/report-tarun-tejpal-s-judicial-remand-extended-by-14-days-1960737. பார்த்த நாள்: 19 May 2014.
- ↑ "Tarun Tejpal accused of rape, gets bail from SC" (in Hindi). Patrika Group இம் மூலத்தில் இருந்து 14 ஜூலை 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140714203158/http://www.patrika.com/news/tarun-tejpal-accused-of-rape-gets-bail-from-sc/1015354. பார்த்த நாள்: 1 July 2014.