தரையிலான் குருவி
தரையிலான் குருவி Common Swift | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கினம் |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பறவை |
வரிசை: | அபோடிபார்மஸ் |
குடும்பம்: | Apodidae |
பேரினம்: | Apus |
இனம்: | A. apus |
இருசொற் பெயரீடு | |
Apus apus (L. 1758) | |
![]() | |
Common Swift range |
தரையிலான் குருவி (Apus apus, "Common swift") என்பது சிறிய கால்களை உடைய வெகுதொலைவு பறக்கும் குருவி ஆகும். இது தானாக விரும்பி நிலத்தில் அமர்வதே இல்லை. மிக அரிதாக சில மரக்கிளைகளில் அமர்ந்திருக்கும். மேலும் இப்பறவையால் பறந்து கொண்டே தூங்கவும் இனப்பெருக்கம் செய்யவும் இயலும். இது ஓய்வின்றிப் பத்து மாதங்கள் தொடர்த்து பறக்க வல்லது.