தரையில் வாழும் மீன்கள்

தரையில் வாழும் மீன்கள் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாபு மகாராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய் பாபு, அம்பிகா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

தரையில் வாழும் மீன்கள்
இயக்கம்பாபு மகாராஜா
தயாரிப்புகே. கே. கம்பைன்ஸ்
இசைசந்திரபோஸ்
நடிப்புவிஜய் பாபு
அம்பிகா
வெளியீடு1981
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு