தர்கான் ஆடை

தர்கான் ஆடை (Tarkhan dress), பண்டைய எகிப்தின் தர்கான் தொல்லியல் நகரத்தின் அகழாய்வில் சர் சர் பிளிண்டர்ஸ் பீட்டர் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட நாரிழைத்துணியால் (லினென்) ஆடை ஆகும்.[1][2] இந்த ஆடையின் காலம் கிமு 3482 – 3102 வரை எனக் கணிக்கப்பட்டுள்ளது. நெய்யப்பட்ட ஆடைகளில் இதுவே உலகின் மிகப்பழமையான ஆடை ஆகும். தற்போது இந்த ஆடை இலண்டன் எகிப்திய தொல்லியல் அருங்காட்சியகத்தில் உள்ளது.[3][1]

தர்கான் ஆடை
செய்பொருள்நாரிழைத்துணி (லினென்)
உருவாக்கம்ஏறத்தாழ கிமு 3482 – 3102 [1]
தற்போதைய இடம்பீட்டர் அருங்காட்சியகம் (எகிப்திய தொல்லியல்), இலண்டன்

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

ஆதாரம்

தொகு

மேலும் படிக்க

தொகு
  • Meier, Allison (29 February 2016). "A 5,000-Year-Old Linen Dress Is the World's Oldest Woven Garment". Hyperallergic. http://hyperallergic.com/279242/a-5000-year-old-linen-dress-is-the-worlds-oldest-woven-garment/. 
  • "Tarkhan Dress". University College London. Petrie Museum of Egyptian Archaeology. 30 August 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தர்கான்_ஆடை&oldid=4048027" இலிருந்து மீள்விக்கப்பட்டது