தர்கால் சட்டமன்றத் தொகுதி
சம்மு காசுமீரில் உள்ள சட்டமன்றத் தொகுதி
தர்கால் சட்டமன்றத் தொகுதி (Darhal Assembly constituency) என்பது இந்தியாவின் வட மாநிலமான சம்மு காசுமீரின் சம்மு காசுமீர் சட்டமன்றத்தில் முன்பு செயல்பாட்டிலிருந்து பின்னர் நீக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். தர்கால் மல்கன் சம்மு மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக இருந்தது.[1][2]
தர்கால் | |
---|---|
மாநிலச் சட்டப் பேரவை, முன்னாள் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | சம்மு காசுமீர் |
மாவட்டம் | ரஜௌரி |
மக்களவைத் தொகுதி | சம்மு |
நிறுவப்பட்டது | 1967 |
நீக்கப்பட்டது | 2018 |
சட்டப்பேரவை உறுப்பினர்
தொகுஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1967 | சவுத்ரி முகமது உசேன் | இந்திய தேசிய காங்கிரசு | |
1972 | மிர்சா அப்துல் ரஷீத் | ||
1977 | சவுத்ரி முகமது உசேன் | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி | |
1983 | பசீர் அகமது | இந்திய தேசிய காங்கிரசு | |
1987 | சவுத்ரி முகமது உசேன் | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி | |
1996 | சவுத்ரி முகமது உசேன் | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி | |
2002 | தாகூர் புரன் | சுயேச்சை | |
2008 | சவுத்ரி சுல்ப்கர் அலி | சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி | |
2014 | சவுத்ரி சுல்ப்கர் அலி |
தேர்தல் முடிவுகள்
தொகு2014
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
சகாமசக | சொளத்ரி சுல்ப்கார் அலி | 24381 | 31.58 | ||
நோட்டா | நோட்டா (இந்தியா) | 475 | 0.62 | ||
வாக்கு வித்தியாசம் | |||||
பதிவான வாக்குகள் | 77213 | 82.45 | |||
பதிவு செய்த வாக்காளர்கள் |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies of Jammu and Kashmir". Chief Electoral Officer, Jammu and Kashmir. Archived from the original on 31 December 2008.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. p. 562.
- ↑ "Jammu & Kashmir 2014". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 13 November 2021.