தர்மபத்தினி (திரைப்படம்)

தர்ம பத்தினி (Dharmapathini) 1936 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. ஏ. லஷ்மணதாஸ் வசனம், மற்றும் பாடல் படைக்க, பிரேம் சேத்னா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. ஏ. செல்லப்பா, வி. எஸ். மணி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

தர்ம பத்தினி
இயக்கம்பிரேம் சேத்னா
தயாரிப்புசி. கே. ராஜகோபால்
நடிப்புவி. ஏ. செல்லப்பா
வி. எஸ். மணி
சி. எஸ். சமண்ணா
எம். எஸ். ராமச்சந்திரன்
ஆர். பி. லட்சுமிதேவி
எஸ். ஆர். ஜானகி
கோமதி
வெளியீடு1936
நாடு இந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்தொகு

  1. "1936 இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்) - 2007. 2018-12-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-10-21 அன்று பார்க்கப்பட்டது.