தற்காலத் தமிழ் மரபுத்தொடர் அகராதி

தற்காலத் தமிழ் மரபுத்தொடர் அகராதி, பா. ரா. சுப்பிரமணியனை முதன்மை ஆசிரியராகக் கொண்டு, மொழி கலாச்சார வள மேம்பாட்டு அறக்கட்டளை வெளியிட்டுள்ள தமிழ்-தமிழ்-ஆங்கிலம் நடையில் அமைந்துள்ள அகரமுதலி ஆகும். [1]

தற்காலத் தமிழ் மரபுத்தொடர் அகராதி
நூல் பெயர்:தற்காலத் தமிழ் மரபுத்தொடர் அகராதி
ஆசிரியர்(கள்):பா. ரா. சுப்பிரமணியன்
வகை:மொழி
துறை:அகராதி
இடம்:சென்னை 600 041
மொழி:தமிழ்
பக்கங்கள்:404
பதிப்பகர்:மொழி கலாச்சார வள மேம்பாட்டு அறக்கட்டளை
பதிப்பு:1997

அமைப்பு

தொகு

சுமார் 80,000 அச்சிட்ட பக்கக்ளைப் பரிசீலித்து உருவாக்கப்பட்ட தகவல் தளத்தைக் கொண்டு தொகுக்கப்பட்டுள்ள இவ்வகராதியில் தமிழ் அகரவரிசைப்படி சொற்கள் அமைக்கப்பட்டு தற்காலத்தமிழில் மரபுத் தொடர்களுக்கு பொருள் தரப்பட்டுள்ளது.

உசாத்துணை

தொகு

'தற்காலத் தமிழ் மரபுத்தொடர் அகராதி', தமிழ்-தமிழ்-ஆங்கிலம், நூல், (1997; மொழி கலாச்சார வள மேம்பாட்டு அறக்கட்டளை, சென்னை) [2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Discovery Book Palace". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-08-26.
  2. CiNii Books