தலவடி ஊராட்சி

கேரளத்தின் ஆலப்புழா மாவட்டத்திலுள்ள ஊராட்சி

தலவடி ஊராட்சி, இந்திய மாநிலமான கேரளத்தின் ஆலப்புழை மாவட்டத்திலுள்ள குட்டநாடு வட்டத்தில் உள்ளது. இந்த ஊராட்சி 15.76 ச. கி. மீ பரப்பளவில் அமைந்துள்ளது.

தலவடி
തലവടി ഗ്രാമപഞ്ചായത്ത്
ஊராட்சி
நாடுஇந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்ஆலப்புழை மாவட்டம்
மொழிகள்
 • அலுவல் மொழிகள்மலையாளம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)

சுற்றியுள்ள இடங்கள்

தொகு
  • கிழக்கு - கோக்கனடித்தோடு
  • மேற்கு - மணக்குதோடு, வெட்டுதோடு, குளங்கரைத்தோடு
  • வடக்கு - பம்பை ஆறு, கைதத்தோடி
  • தெற்கு‌ - அரீத்தோடு

வார்டுகள்

தொகு
  1. களங்கரை
  2. காரிக்குழி
  3. திருவிருக்கரி
  4. நடுவிலேமுறி
  5. வெள்ளக்கிணறு
  6. நாரகத்ரமுட்டு
  7. நீரேற்றுபுறம்
  8. மாணத்தறை
  9. சக்குளம்
  10. மணலேல்
  11. தலவடி
  12. சூட்டுமாலி
  13. கொடம்பநாடி
  14. கொச்சம்மனம்
  15. ஆனப்ராம்பால்

விவரங்கள்

தொகு
மாவட்டம் ஆலப்புழை
மண்டலம் சம்பக்குளம்
பரப்பளவு 15.76 சதுர கிலோமீட்டர்
மக்கள் தொகை 22,166
ஆண்கள் 10,760
பெண்கள் 11,406
மக்கள் அடர்த்தி 1406
பால் விகிதம் 1060
கல்வியறிவு 96%

சான்றுகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தலவடி_ஊராட்சி&oldid=3247461" இலிருந்து மீள்விக்கப்பட்டது