தலவிருட்சம்
இந்து ஆலயம் ஒன்றுக்கு இருக்க வேண்டிய நான்கு வகைச் சிறப்புகளில் தலவிருட்சமும் ஒன்றாகும். ஏனைய சிறப்புகளாவன மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பனவாகும். ஒவ்வொரு ஆலயமும் தனக்கே உரிய தலவிருட்சச் சிறப்பைக் கொண்டிருக்கும்.
ஆலயங்களும் தலவிருட்சங்களும்
தொகு- திருக்கோணேச்சரம் - கல்லால மரம்
- புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் - பூவரசு மரம்