தலாங் அணை, இந்தியாவின் மிசோரம் மாநிலத்தில் உள்ள லுங்லெங் என்னும் ஊரில் தலாங் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது.[1] 2012ஆம் ஆண்டின் ஆகஸ்ட் பத்தாம் நாளில் மிசோரம் மாநில அரசும் ஷியாம் செஞ்சுரி பெரஸ் நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.[2]

தலாங் அணை
தலாங் அணை is located in மிசோரம்
தலாங் அணை
Location of தலாங் அணை in மிசோரம்
அதிகாரபூர்வ பெயர்Tlawng Dam
நாடுஇந்தியா
அமைவிடம்லுங்லெங்
நிலைமுன்மொழியப்பட்டது
அணையும் வழிகாலும்
தடுக்கப்படும் ஆறுதலாங் ஆறு
உயரம்123 m (404 அடி)
நீளம்245 m (804 அடி)
உயரம் (உச்சி)243 m (797 அடி)
வழிகால் அளவு4,825 m3/s (170,393 cu ft/s)
நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு42,500,000 m3 (34,455 acre⋅ft)
செயலில் உள்ள கொள் அளவு22,680,000 m3 (18,387 acre⋅ft)
நீர்ப்பிடிப்பு பகுதி925 km2 (357 sq mi)
இயல்பான ஏற்றம்240 m (787 அடி)
மின் நிலையம்
சுழலிகள்2 x 22.5 மெகாவாட்
நிறுவப்பட்ட திறன்55 மெகாவாட்

சான்றுகள்

தொகு
  1. D. DATTA. "Tlawng HE Report" (PDF). Punjab State Power Corporation. பார்க்கப்பட்ட நாள் 13 August 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. Lalfakzuala. "Bairabi Dam Project 80MW leh TLAWNG HEP 55MW TAN MOU ZIAKFEL". DIPR Mizoram. Archived from the original on 8 ஜனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 13 August 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தலாங்_அணை&oldid=3557406" இலிருந்து மீள்விக்கப்பட்டது