தலைகீழ் விளைவுகள்

தலைகீழ் விளைவுகள் (Inverse consequences) என்பது குறித்த நோக்குடன் ஒரு செயலை மேற்கொள்ளும் போது, எதிர்பார்த்ததற்கு நேர்மறையாக விளையும் வினைகளைக் குறிக்கும். இத்தகைய நிகழ்வுகளைக் பற்றிய விதி தலைகீழ் விளைவுகளின் விதி எனப்படுகிறது.[1] இது எதிர்பாராத விளைவுகளின் வகைகளில் ஒன்று.

எடுத்துக்காட்டுகள்

தொகு
  • போதை மருந்துப் பழக்கத்தைக் குறைக்க வேறொரு மருந்தினை உட்கொள்ளும் போது, அம்மருந்துக்கு அடிமையாகும் சாத்தியம் உள்ளது. அவ்வாறு நிகழ்ந்தால் அது ஒரு தலைகீழ் விளைவு.[2]
  • ஒரு விளைவினை எதிர்பார்த்து வழங்கப்படும் சலுகைகள் அதற்கு நேரெதிர் விளைவினைத் தருதல். நாகப்பாம்புகளின் எண்ணிக்கையைக் குறைக்க வெகுமதி வழங்கியதால், பாம்புகளின் எண்ணிக்கை அதிகரித்தல். (நாகப்பாம்பு விளைவு)

மேற்கோள்கள்

தொகு
  1. "Chatham County Center: Green Thumb Prints Newsletter 2007 Index", NCSU.edu, May 2007, webpage: NCSU-law பரணிடப்பட்டது 2010-06-19 at the வந்தவழி இயந்திரம்.
  2. "Neuron : Experimental Genetic Approaches to Addiction", A. Laakso, 2002, webpage: LinkingHub.elsevier.com-728:
"https://ta.wikipedia.org/w/index.php?title=தலைகீழ்_விளைவுகள்&oldid=3215688" இலிருந்து மீள்விக்கப்பட்டது