தலையூத்து அருவி

தமிழ்நாடு, திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம், விருப்பாட்சி அருகே உள்ள வனப்பகுதியை ஒட்டிய பகுதியில் தலையூத்து அருவி (Thalaiyuthu falls ) எனப்படும்.

தலையூத்து அருவி

அமைவிடம்

தொகு
 
தலையூத்துஅருவியில் குளிக்கச் சிறந்த இடம்.

திண்டுக்கல் மாவட்டம், விருப்பாட்சி ஒட்டிய மேற்குத் தாெடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள அருவியே தலையூத்து அருவி ஆகும். இது இயற்கையான வனப்பகுதியாகும். [1] குழுவாக செல்வது நன்மை பயக்கும்.

சிறப்பு

தொகு
 
அருவிக்குச் செல்லும் குறுகலான வனப்பகுதிப் பாதை

குழுவாக சென்றால் இயற்கையை ரசித்து இன்பமாக குளிக்கலாம். இயற்கையான சுத்தமான காற்றைச் சுவாசிக்கலாம்.

மேற்கோள்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தலையூத்து_அருவி&oldid=3629439" இலிருந்து மீள்விக்கப்பட்டது