தளச்சேரி விளையாட்டு அரங்கம்

தலைச்சேரி அரங்கம் என்பது தென்னிந்தியாவின் கேரள மாநிலத்தில் தலைச்சேரி சிவில் ஸ்டேஷனில் அமைந்துள்ளது.

தலைச்சேரி அரங்கின் தோற்றம்

1860 ஆம் ஆண்டு கல்கத்தாவில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பே துடுப்பாட்ட விளையாட்டு தலைச்சேரியில் நடந்தது. தலைச்சேரி நகராட்சி துடுப்பாட்ட மைதானம் என்றும் அழைக்கப்படும் தலச்சேரி மைதானத்தில் ஒவ்வொரு ஆண்டும் ரஞ்சிக் கோப்பை துடுப்பாட்ட போட்டிகளை நடத்தப்படுகிறது. இந்த மைதானத்தில், 19 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் முதல் பந்து வீசப்பட்டது, மலபார் நகருக்கு துடுப்பாட்டத்தை கொண்டுவந்த ஆர்தர் வெல்லஸ்லி, முதலாம் வெல்லிங்டன் பிரபுவுக்கு நன்றி தெரிவித்தனர். இந்திய மற்றும் இலங்கையேச் சேர்ந்த முன்னாள் டெஸ்ட் வீரர்களைக் கொண்ட அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியை நடத்தியதன் மூலம் 2002 ஆம் ஆண்டு, தலைச்சேரி துடுப்பாட்ட மைதானத்தின் 200 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது, 

மேலும் காண்க

தொகு