தளபாடம்

தளபாடம் என்பது மனிதனின் அன்றாடச் செயற்பாடுகளான அமர்தல், படுத்தல் முதலியவற்றுக்கு உதவும் பொருட்களான மேசை, கதிரை, கட்டில் போன்றவற்றைக் குறிக்கும் பொதுப் பெயராகும். இவை மனிதனின் வேலைகளுக்காக பொருட்களை வைத்துப் பயன்படுத்தவும் பொருட்களைப் பாதுகாப்பாக வைக்கவும் பயன்படுகின்றன. தளபாடங்களை உலோகம், மரம், நெகிழி போன்ற மூலப்பொருட்களைக் கொண்டு செய்கின்றனர்.

இருவர் உணவருந்தும் மேசை
"https://ta.wikipedia.org/w/index.php?title=தளபாடம்&oldid=2226955" இருந்து மீள்விக்கப்பட்டது