தவளைப் பாய்ச்சல் நடவடிக்கை
தவளைப் பாய்ச்சல் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பூநகரியில் அமைந்திருந்த இலங்கை இராணுவத்தின் கூட்டுப்படைத் தளத்தின்மீது 11-14 நவம்பர், 1993 நாட்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையாகும். தரையிலும் கடலிலும் நிகழ்ந்ததால் இது தவளைப் பாய்ச்சல் என்று பெயரிடப்பட்டது.
பூநகரி சமர் | |||||||
---|---|---|---|---|---|---|---|
ஈழப் போர் பகுதி | |||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
இலங்கை ஆயுதப் படைகள் | தமிழீழ விடுதலைப் புலிகள் | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
Cecil Waidyaratne, ரொகான் தலுவத்த, T.T.R. de Silva யு. ஹேமபால † | தீபன் பானு |
||||||
இழப்புகள் | |||||||
241 கொல்லப்பட்டனர், 500 காயமுற்றனர், 400 காணாமல் போயினர் (இலங்கை அரசின் கூற்று)[1] ஒரு புகாரா மற்றும் 2 உலங்குவானூர்திகள் சேதமடைந்தன [2] [3] | ~500 கொல்லப்பட்டனர் (இலங்கை அரசின் கூற்று) 460 கொல்லப்பட்டனர் (புலிகளின் கூற்று) [4] |
நான்கு நாட் தாக்குதலின் பின்னர் படையினர் பின்வாங்கிச் சென்றனர். 469 போராளிகள் அத்தாக்குதலின் போது மரணமடைந்தனர். நாகதேவன்துறையிலிருந்து ஐந்து விசைப்படகுகளும் போர் டாங்கி ஒன்றும் புலிகளால் கைப்பற்றப்பட்டன.
வெளி இணைப்பு
தொகுஇவற்றையும் பார்க்கவும்
தொகு- ↑ Humanitarian Operation Factual Analysis July 2006 – May 2009 (PDF). Ministry Of Defence Democratic Socialist Republic Of Sri Lanka. பார்க்கப்பட்ட நாள் 9 September 2021.
- ↑ Wings of Sri Lanka Air Force defence.lk
- ↑ http://www.sundaytimes.lk/961013/sitrep.html
- ↑ "Inside story of female Tigers". www.sundaytimes.lk.